Founded in Karur in 2004, Tamil Solai Academy has coached generations of students toward PG-TRB, UG-TRB, UGC-NET, TN-SET, TNPSC and UPSC Mains success.
மத்திய மாநில அரசுகள் நடத்துகின்ற போட்டித் தேர்வுகளில் தமிழ், கணிதம், வணிகவியல் பாடத்தைப் படிப்போருக்கு உதவிபுரியும் வகையில் பாடங்களை மிக எளிமையாக நடத்தி நல்வழிகாட்டுவதே தமிழ்ச்சோலை கல்விக்கழகத்தின் தலையாய பணி.