Latest News
தமிழ் இலக்கியச் சிறப்புகளையும், பெருமைகளையும், தனித்தன்மைகளையும் அனைவருக்கும் எளிமையாக எடுத்துரைப்பதே தமிழ்ச்சோலையின் நோக்கமாகும். மத்திய மாநில அரசுகள் நடத்துகின்ற போட்டித் தேர்வுகளில் தமிழ்ப்பாடத்தை மையமாகக் கொண்டு படிப்போருக்கு உதவிபுரியும் வகையில் பாடங்களை எளிமையாக நடத்தி நல்வழிகாட்டுவதே தமிழ்ச்சோலையின் பணி.
அரசு பள்ளிகளில் பதினொன்றாம் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு தமிழக அரசானது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வினை நடத்துகிறது
ஆசிரியர் தகுதித்தேர்வில் (TN TET) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கும் பொருட்டு தமிழக அரசானது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக இத்தேர்வினை நடத்துகிறது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பேராசிரியர்களை நியமிக்கும் பொருட்டு பல்கலைக்கழக மானியக்குழுவானது (UGC) தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) மூலம் தேர்வினை நடத்துகிறது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பேராசிரியர்களை நியமிக்கும் பொருட்டு, நமது மாநில பல்கலைக்கழகமானது இத்தேர்வினை நடத்துகிறது.
TNPSC தேர்வு எழுதக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு உதவிபுரியும் வகையில் பாடங்களை எளிமையாக சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தி நல்வழிகாட்டுவதே தமிழ்ச்சோலை கல்விக்கழகத்தின் பணி.
UPSC Mains (TAMIL) தேர்வு எழுதக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு உதவிபுரியும் வகையில் பாடங்களை எளிமையாக சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தி நல்வழிகாட்டுவதே தமிழ்ச்சோலை கல்விக்கழகத்தின் பணி.