நமது இணையதளத்தில் தங்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் இரகசியமாக காக்கப்படவேண்டும். அது இரகசிய எண்களாகவோ , ஆவணங்களாவோ(User ID and Password)இருக்கலாம்.மீறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் எந்தவொரு முன்னறிவிப்பின்றி வகுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள்.
நமது இணையதளத்தில் வழங்கப்படும் அச்சிடப்பட்டபுத்தகங்கள், காணொளிகள், படங்கள், விளம்பரங்கள், மின்னணு வடிவத்தில் வழங்கப்படும்ஆவணங்கள், பாடக்குறிப்புகள் மற்றும் இணையவழி தேர்வுகள் அனைத்தும் தமிழ்ச்சோலைகல்விக்கழகம் மற்றும் அதன் உரிமைதாரர்களின் அறிவுசார் சொத்துரிமைகளாகும்.
எங்களது எந்தவொரு கல்விசார்ந்த காணொளிகளையோ ஆவணங்களையோ முன்னதாகவே எழுத்துப்பூர்வ அனுமதியின்றி நகலெடுக்கவோ மாற்றியமைக்கவோ, மறு வெளியீடு செய்யவோ, விற்பனை, பதிவேற்றம், ஒளிபரப்பு, கைபேசியில் பரிமாற்றம் அல்லது விநியோகித்தல், கணினி/அலைபேசி/எந்தவொரு மின்சாதனத்தில் பதிவு செய்தாலோ அதனை பரிமாற்றம் அல்லது விநியோகித்தாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் எந்தவொரு முன்னறிவிப்பின்றி வகுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள்.
கட்டணத்தொகை எக்காரணம் கொண்டும் திருப்பி செலுத்தப்படமாட்டாது(Amount Not Refundable).
வகுப்பறையில் மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் பாடங்கள் அனைத்தும் நேரடியாக பதிவு செய்யப்பட்ட காணொளிகள், பாடக்குறிப்புகள், மின்னணு ஆவணங்கள் மற்றும் இணையவழித் தேர்வுகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. சில காணொளிகள் (Covid19 – Lockdown> March23 to Till Date)மின்னணு வடிவில் (Pdf Video Format)இருக்கும்.
வகுப்புகள் தொடங்கும் தேதிகளுடன் வகுப்புகளின் விளக்கம் எங்கள் இணையதளத்தில் கிடைக்கிறது. இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி சேவைகளை நியாயமான முறையிலும் தரமாகவும் மற்றும் திறனுடனும் வழங்குவோம்.
நீங்கள் செலுத்திய கட்டணங்களைக் கருத்தில் கொண்டு, இணையதள கல்வி மற்றும் / அல்லது இணையதள பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்கான ஒரே நோக்கத்துடன் தங்களுடன் நாங்கள் தரவுகளை பகிர்கிறோம்.
தொலைபேசியில் எங்களது சேவையைப் பெற +91 75 3005 8005 என்ற எண்ணை அழைக்கவும்.
நீங்கள் முழுத்தொகையையும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும். தாமதம் ஏற்படின் நிர்வாகம் எடுக்கும் முடிவிற்கு ஒத்துழைக்க வேண்டும்.
தமிழ்ச்சோலை கல்விக்கழகத்தின் எந்தவொரு ஆசிரியரையும், அலுவலக ஊழியரையும் தாக்குதல், அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தல், கடுஞ்சொற்கள் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
நீங்கள் எங்களுடன் பதிவு செய்யும்போது உங்கள் தொடர்பு விவரங்கள் மற்றும் தகவல்கள் போன்ற சில தரவுகள் உண்மையானதாக வழங்க வேண்டும். நாங்கள் இந்தத் தரவைச் சேமித்து, உங்களைத் தொடர்புகொள்வதற்கும், நீங்கள் வாங்கிய சேவைகளின் விவரங்களை உங்களுக்கு வழங்குவதற்கும்பயன்படுத்துவோம். தாங்கள் பதிவேற்றம் செய்யப்படும் Recent Passport Size Photoஉண்மையானதாக இருக்க வேண்டும்.
உங்களைப்பற்றி நாங்கள் வைத்திருக்கும் தரவைமாற்ற அல்லது புதுப்பிக்கவிரும்பினால் (Address, Mobile Number, Etc…) தயவுசெய்து +91 75 3005 8005 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும். (அலுவலக நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 வரை)
வகுப்பிற்கானகாணொளி பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வு நடத்துதல் குறித்த செயல்பாடுகள் அனைத்தும் நிர்வாகத்தையேச்சாரும். இச்செயல்பாடுகளில் தேவையற்றத் தனிமனித இடையீடுகளுக்கு அனுமதி இல்லை.
மேற்கண்ட அனைத்து ஒப்பந்தங்களும் சட்டத்திற்கு உட்பட்டது மற்றும் எந்தவொரு பிரச்சனை தொடர்பாகவும் சட்டத்தை அணுக முடியும்.