அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பேராசிரியர்களை நியமிக்கும் பொருட்டு பல்கலைக்கழக மானியக்குழுவானது (UGC) தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) மூலம் தேர்வினை நடத்துகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய பட்டதாரிகளே பேராசிரியராக நியமிக்கத் தகுதியுடையவராவர். முதுகலைப் பட்டம் முடித்தவர்களே இத்தேர்வினை எழுதத் தகுதி உள்ளவர்கள். தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) இத்தேர்வினை இணைய வழித்தேர்வாக நடத்தி வருகின்றது. இத்தேர்வு 300 மதிப்பெண்களைக் கொண்டது. தாள்-1 (50 வினாக்கள்) மற்றும் தாள்-2 (100 வினாக்கள்) அடங்கியத் தேர்வாக இத்தேர்வு அமைந்திடும்.
➣2023இல் நடைபெற்ற UGC – NET தேர்வில், நமது இணையவழி வகுப்பில் படித்த நண்பர்கள் தனிச் சிறப்புடன் JRF (JUNIOR RESEARCH FELLOWSHIP) தகுதி பெற்று மாதந்தோறும் ரூபாய்.50,000/- முனைவர் பட்டத்திற்காக கல்வி உதவித் தொகை பெற்று வருகின்றனர். இத்தேர்வில் 78 மாணவ நண்பர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
➣2022இல் நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில், நமது இணையவழி வகுப்பில் படித்த 52 நண்பர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றனர்.
➣2022இல் நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில், நமது இணையவழி வகுப்பில் படித்த நண்பர்கள் மாநில அளவில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாம் எனத் தனிச்சிறப்புடன் தேர்ச்சி பெற்று தமிழ்ச்சோலைக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
➣2022இல் நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில், நமது இணையவழி வகுப்பில் படித்த 120க்கும் மேற்பட்ட நண்பர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Certificate Verification) அழைக்கப்பட்டனர்.
➣2022இல் நடைபெற்ற UGC – NET தேர்வில், நமது இணையவழி வகுப்பில் படித்த நண்பர்கள் இந்திய அளவில் இரண்டாமிடம் மற்றும் தனிச் சிறப்புடன் JRF (JUNIOR RESEARCH FELLOWSHIP) தகுதி பெற்று மாதந்தோறும் ரூபாய்.50,000/- முனைவர் பட்டத்திற்காக கல்வி உதவித் தொகை பெற்று வருகின்றனர். இத்தேர்வில் 65 மாணவ நண்பர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
➣ 2019இல் நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில் தமிழ்ச்சோலையின் 5 நூல்களிலிருந்து 81 வினாக்கள் (73.6 சதவீதம்) இடம்பெற்றுள்ளன.
➣2019இல் நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில், நமது இணையவழித் தேர்வில்(Online Test) பங்கேற்ற 150க்கும் மேற்பட்ட நண்பர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Certificate Verification) அழைக்கப்பட்டுள்ளனர்.
➣2019இல் நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில், நமது இணையவழித் தேர்வில்(Online Test) பங்கேற்ற 150க்கும் மேற்பட்ட நண்பர்கள் பணி ஆணை பெற்று அரசுப்பள்ளித் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகின்றனர்.
➣2019இல் நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில், நமது நேரடி வகுப்பில் (LIVE CLASS) பயின்ற 25 நண்பர்களில் 15 நண்பர்கள் பணி ஆணை பெற்று அரசுப்பள்ளித் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகின்றனர்.
➣தமிழ்ச்சோலை, முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றது.
➣10க்கும் மேற்பட்ட முறை தேசிய விரிவுரையாளர் தகுதித்தேர்வு (with JRF) மற்றும் 5க்கும் மேற்பட்ட முறை மாநில விரிவுரையாளர் தகுதித்தேர்வு தகுதிபெற்ற பேராசிரியரால் இவ்வகுப்பு நடத்தப்படுகிறது.
➣2002ஆம் ஆண்டு TRB நடத்திய தேர்வில் மாநில அளவில் 4ஆம் இடம் பெற்று 12 ஆண்டு காலம் பல்வேறு அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகவும், 2014 முதல் தற்போது வரை பேராசிரியராகவும் உள்ளவரால் இவ்வகுப்பு நடத்தப்படுகிறது.
➣முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டமானது சிறந்த முறையில் நடத்தப்படும்.
➣வகுப்பில் கலந்து கொள்ளக் கூடிய மாணவர்களுக்கு மூலநூல்கள் மற்றும் நமது தமிழ்ச்சோலையின் நூல்களும் வழங்கப்படும்.
➣மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.
➣பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு இணைய வழித் தேர்வு (Online Exam) தொடர்ந்து சிறப்பான முறையில் நடத்தப்படும்.
➣தேர்வில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்படும்.
➣ஒவ்வொரு வகுப்பிலும், நடத்தும் பாடத்திற்கேற்ற சிறப்பான குறிப்புகள் (Topic Notes) வழங்கப்படும்.
➣ஒவ்வொருவரின் மீதும் தனிக்கவனம்
➣மதிப்பெண் பட்டியல் மற்றும் மாணவர்களின் மதிப்பெண்களின் தேர்வு ஒப்பீட்டு பட்டியல் வெளியிடப்படும்.
➣ஒவ்வொரு வகுப்பின் பாடக்குறிப்புகளும் குழுவில் பகிரப்படும்.
➣24/7 - தேர்வு மற்றும் காணொளி பார்ப்பதற்கான வசதி.
➣RANK ANALYSIS & TEST ANALYSIS & CLASS ANALYSIS