TNPSC தேர்வு எழுதக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு உதவிபுரியும் வகையில் பாடங்களை எளிமையாக சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தி நல்வழிகாட்டுவதே தமிழ்ச்சோலை கல்விக்கழகத்தின் பணி.
➣தமிழ்ச்சோலை, முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றது.
➣10க்கும் மேற்பட்ட முறை தேசிய விரிவுரையாளர் தகுதித்தேர்வு (with JRF) மற்றும் 5க்கும் மேற்பட்ட முறை மாநில விரிவுரையாளர் தகுதித்தேர்வு தகுதிபெற்ற பேராசிரியரால் இவ்வகுப்பு நடத்தப்படுகிறது.
➣2002ஆம் ஆண்டு TRB நடத்திய தேர்வில் மாநில அளவில் 4ஆம் இடம் பெற்று 12 ஆண்டு காலம் பல்வேறு அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகவும், 2014 முதல் தற்போது வரை பேராசிரியராகவும் உள்ளவரால் இவ்வகுப்பு நடத்தப்படுகிறது.
➣முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டமானது சிறந்த முறையில் நடத்தப்படும்.
➣வகுப்பில் கலந்து கொள்ளக் கூடிய மாணவர்களுக்கு மூலநூல்கள் மற்றும் நமது தமிழ்ச்சோலையின் நூல்களும் வழங்கப்படும்.
➣மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.
➣பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு இணைய வழித் தேர்வு (Online Exam) தொடர்ந்து சிறப்பான முறையில் நடத்தப்படும்.
➣தேர்வில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்படும்.
➣ஒவ்வொரு வகுப்பிலும், நடத்தும் பாடத்திற்கேற்ற சிறப்பான குறிப்புகள் (Topic Notes) வழங்கப்படும்.
➣ஒவ்வொருவரின் மீதும் தனிக்கவனம்
➣மதிப்பெண் பட்டியல் மற்றும் மாணவர்களின் மதிப்பெண்களின் தேர்வு ஒப்பீட்டு பட்டியல் வெளியிடப்படும்.
➣ஒவ்வொரு வகுப்பின் பாடக்குறிப்புகளும் குழுவில் பகிரப்படும்.
➣24/7 - தேர்வு மற்றும் காணொளி பார்ப்பதற்கான வசதி.
➣RANK ANALYSIS & TEST ANALYSIS & CLASS ANALYSIS